டயட் கொள்ளு சுண்டல்/ kollu sundal
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 200 கிராம்,

காய்ந்த மிளகாய் - 2,

தேங்காய்த் துருவல் -  தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப,

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க.- தேவையான அளவு

செய்முறை :

கொள்ளுவை நன்றாக கழுவி 4  மணி  நேரம்  ஊற வைத்து,   சிறிதளவு  உப்பு  சேர்த்து  குக்கரில்  போட்டு  3  விசில்  விட்டு வேக வைத்து கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,   காய்ந்த மிளகாய்  கறிவேப்பிலை   போட்டு தாளித்து அதனுடன்  . வேக வைத்த கொள்ளு  துருவிய தேங்காய்  சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சத்தான கொள்ளு சுண்டல் ரெடி.

https://goo.gl/JSc5Up






17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

14 Jul 2017

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

21 Mar 2017

வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda

07 Mar 2017

சென்னா கட்லெட்| channa cutlet

20 Feb 2017

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

04 Jan 2017

டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit

12 Sep 2016

வெங்காய சமோசா / Onion Samosa

24 Jul 2016

வெங்காய போண்டா / venkaya bonda

11 Jul 2016

காராபூந்தி - 2 / Kara Boondi