samayalkurippu logo

டயட் வெஜிடபிள் அவல் சாலட்,Aval Salad - Aval Salad Recipe

டயட்,,,வெஜிடபிள்,,,அவல்,,,சாலட்,Aval,,,Salad,,,-,,,Aval,,,Salad,,,Recipe,,,veg,,,cokkery,,,,nonveg,,,cokkery/,,,tamil,,,tamayal,,,kurippu,டயட்,வெஜிடபிள்,அவல்,சாலட்,Aval,Salad,-,Aval,Salad,RecipeVeg,non-veg,cookery




டயட் வெஜிடபிள் அவல் சாலட்

Friday , 24th June 2016 05:44:41 AM

டயட் வெஜிடபிள் அவல் சாலட்,Aval Salad - Aval Salad Recipe  தேவையான பொருள்கள்

அவல் - 1 கப்
பால்  -  1 கப்
தயிர்  - 1 கப்
துருவிய கேரட் - 5 ஸ்பூன்
வெள்ளரிக்காய்  துருவியது 5 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
செய்யமறை

அகலமான பாத்திரத்தில்  அவலை போட்டு  அதனுடன் பால் சேர்த்து  சிறிதளவு தண்ணீரும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன்  தயிர் உப்பு துருவிய காய்கறிகள் அனைத்தும் சேர்த்து நன்கு கிளரி பரிமாறவும்.

மிகவும் சத்தான ரெசிபி  டயட் இருக்குறவங்களுக்கேற்ற ரெசிபி



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in