samayalkurippu logo

டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit,diamond biscuit tamil samayal kurippu

டைமண்ட்,,,கார,,,பிஸ்கெட்,,,diamond,,,biscuit,,,snacks,,,karam,,,diamond,,,biscuit,,,tamil,,,samayal,,,kurippu,,,tamil,,,snacks,,,karam,,,tamil,,,samayal,,,kurippu,,,,டைமண்ட்,கார,பிஸ்கெட்|,diamond,biscuit,diamond,biscuit,tamil,samayal,kurippu,Veg,non-veg,cookery




டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit

Wednesday , 4th January 2017 10:07:00 PM

டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit,diamond biscuit tamil samayal kurippu தேவையான பொருள்கள்

மைதா - 1 கப்
மிளகாய்தூள் - 1  ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள் -  கால்  ஸ்பூன்
எண்ணெய் -  பொரிக்க  தேவையான அளவு

செய்முறை

மைதாவுடன் மிளகாய் தூள், உப்பு,சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சின்ன சப்பாத்திகளாக இட்டு டைமண்ட் வடிவத்தில் கட் செய்யவும்.

 பின்பு நன்கு காய வைத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in