samayalkurippu logo

தக்காளி சாதம்{ எளிய முறை} ,thakkali sadamtomato rice in tamil veg cokkery saivam samayal tomoto rice tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

தக்காளி,,,சாதம்{,,,எளிய,,,முறை}thakkali,,,sadamtomato,,,rice,,,in,,,tamil,,,veg,,,cokkerytamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam saivam,,,samayal,tomoto,rice,தக்காளி,சாதம்{,எளிய,முறை} ,thakkali,sadamtomato,rice,in,tamil,veg,cokkery,saivam,samayal,tomoto,rice,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam Veg,non-veg,cookery




தக்காளி சாதம்{ எளிய முறை}

Monday , 13th October 2014 12:25:52 PM

தக்காளி சாதம்{ எளிய முறை}
,thakkali sadamtomato rice in tamil veg cokkery saivam samayal tomoto rice tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam
தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்

துவரம் பருப்பு - ¼ கப்

தக்காளி – 4

இஞ்சி – சிறுதுண்டு

பச்சை மிளகாய் – 2

பெருங்காயம் – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

நெய் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

கடுகு - ½ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

கறிவேப்பிலை – சிறிதளவு

முந்திரி  பருப்பு  - 6

செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசி, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும்.

அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக விடவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நன்றாக கிளறி விடவும்.
கடாயில்  நெய்  ஊற்றி கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்தி சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சுவையான தக்காளி சாதம் தயார்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in