தக்காளி தோசை | Thakkali dosai

தக்காளி தோசை | Thakkali dosai
தேவையான பொருள்கள்.

தோசை மாவு - 4 கரண்டி
நறுக்கிய தக்காளி - 2
 மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கடலை மாவு -  2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி  தக்காளி, கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட்  மிளகாய்தூள்  உப்பு சேர்த்து   வதக்கி ஆற வைத்து  மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்துக் கொள்ளவும்.

அதனுடன் கடலை மாவு சேர்த்து   தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து  சிறிது எண்ணெய் ஊற்றி  மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

சுவையான தக்காளி தோசை ரெடி.

https://goo.gl/upqMe5
adresponsive_1






தக்காளி தோசை | Thakkali dosai
18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

தக்காளி தோசை | Thakkali dosai
16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

தக்காளி தோசை | Thakkali dosai
02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

தக்காளி தோசை | Thakkali dosai
23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

தக்காளி தோசை | Thakkali dosai
27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

தக்காளி தோசை | Thakkali dosai
21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

தக்காளி தோசை | Thakkali dosai
03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

தக்காளி தோசை | Thakkali dosai
18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

தக்காளி தோசை | Thakkali dosai
09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

தக்காளி தோசை | Thakkali dosai
08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai




adresponsive_4