தக்காளி மசாலா | Tomato masala

தக்காளி மசாலா | Tomato masala
தேவையான பொருள்கள்
தக்காளி - 6
பெரிய வெங்காயம் - 2
நெய் - 4 ஸ்பூன்
மல்லிஇலை  - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
 
செய்முறை

வெங்காயம், தக்காளி கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில்  நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் சீரகம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி பதினைந்து நிமிடங்கள் வேக விடவும்.பின் அதனுடன் மிளகாய்தூள் மல்லிதூள் உப்பு பச்சை மிளகாய் மல்லி இலை நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு  நன்கு வதக்கவும்.

கலவை கொதித்து கெட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுவையான தக்காளி  மசலா ரெடி.

adresponsive_1






தக்காளி மசாலா | Tomato masala
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

தக்காளி மசாலா | Tomato masala
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

தக்காளி மசாலா | Tomato masala
20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

தக்காளி மசாலா | Tomato masala
24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

தக்காளி மசாலா | Tomato masala
24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

தக்காளி மசாலா | Tomato masala
23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

தக்காளி மசாலா | Tomato masala
20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

தக்காளி மசாலா | Tomato masala
25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

தக்காளி மசாலா | Tomato masala
28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

தக்காளி மசாலா | Tomato masala
20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi




adresponsive_4