samayalkurippu logo

தக்காளி ரசம் ,tomoto rasam thenkai pl rasam oronge rsam ingi rasam ginger rasam milagu rasam tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rasam , veg porial samayal veg vaariety rasam

tomoto,rasam,thenkai,pl,rasam,oronge,rsam,ingi,rasam,ginger,rasam,milagu,rasam,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rasam,,,veg,,porial,samayal,veg,vaariety,rasam,தக்காளி,ரசம் ,tomoto,rasam,thenkai,pl,rasam,oronge,rsam,ingi,rasam,ginger,rasam,milagu,rasam,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rasam,,,veg,,porial,samayal,veg,vaariety,rasamVeg,non-veg,cookery


தக்காளி ரசம்

Wednesday , 22nd June 2011 12:36:07 AM

தக்காளி ரசம்
,tomoto rasam thenkai pl rasam oronge rsam ingi rasam ginger rasam milagu rasam tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rasam , veg  porial samayal veg vaariety rasam தேவையான பொருள்கள்:

தக்காளி - 3
பருப்பு தண்ணீர் - 2கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
லெமன் - பாதி மூடி
சீரகம்,தனியா தலா - 1 ஸ்பூன்

கடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் -1 துண்டு
உப்பு ,மல்லிஇலை - தேவையான அளவு


செய்முறை:


பருப்பு தண்ணீருடன் மஞ்சள் தூள் உப்பு நசுக்கிய தக்காளி பச்சை மிளகாய் கீரியது சேர்த்து கொதிக்க விடவும்.அதனுடன் பெருங்காயம் பொரித்து போடவும் கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து மல்லி இலை சேர்த்து ரசம் நுரைத்து வரும்போது இறக்கி வைத்து லெமன் பிழிந்து விடவும்

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in