samayalkurippu logo

தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy

தலை,,,முடி,,,பொடுகு,,,தொல்லைய,,,,,,நீக்கும்,,,,,,பாட்டி,,,,,,வைத்தியம்thalai,,,mudi,,,podugu,,,pattivaithiyam,,,Dandruff,,,treatment,,,at,,,home,,,in,,,tamil,,,/,,,Podugu,,,Neenga,,,Tips,,,,thalai,,,mudi,,,podugu,,,neenga/Podugu,,,thollai,,,poga,,,...dandruff,,,home,,,remedy,தலை,முடி,பொடுகு,நீக்கும்,,பாட்டி,வைத்தியம்/,thalai,mudi,podugu,pattivaithiyam,thalai,mudi,podugu,pattivaithiyam,,Dandruff,treatment,at,home,in,tamil,/,Podugu,Neenga,Tips,,,thalai,mudi,podugu,neenga/Podugu,thollai,poga,...dandruff,home,remedyVeg,non-veg,cookery




தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam

Monday , 6th November 2017 08:04:25 AM

தலை முடி பொடுகு நீக்கும்  பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam  Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips  ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது.


இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. பொடுகு, அரிப்பை போக்க  பாட்டி வைத்தியம்


நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.


சாம்பார் வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை மறையும்.


வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.


ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து  தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.


வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே  தலைமுடி பொடுகை நீக்க முடியும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in