தவா பன்னீர் மசாலா tawa paneer masala , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala
தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 டஸ்பூன்
நறுக்கியவெங்காயம் - 1
நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
 நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
 நறுக்கியபச்சை மிளகாய் - 2
 நறுக்கியகுடைமிளகாய் -  1 கப்
அரைத்த  தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 கரம் மசாலா - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி   - 1  ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

 செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் சீரகம்  போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம், உப்பு  சேர்த்து நன்கு  வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு  வதக்கவும்.


பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நன்கு வதக்கவும்.

பின்பு அதில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, குடைமிளகாய் சேர்த்து நன்கு   கிளறி விட வேண்டும்.


பின்பு அதனுடன்   தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அதில்  பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, அதில்  கஸ்தூரி மேத்தி   கொத்தமல்லி  இலை  சேர்த்து    2  நிமிடம் வதக்கி இறக்கவும்.


சுவையான கடாய்  பன்னீர் மசாலா ரெடி.
 


https://goo.gl/iLvRhb






18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry