samayalkurippu logo

தால்,பருப்பு ,தால்,பருப்பு ,dal,paruppu

தால்,பருப்பு,தால்,பருப்பு,,,,dal,paruppu,தால்,பருப்பு ,தால்,பருப்பு,,dal,paruppuVeg,non-veg,cookery




தால்,பருப்பு

Tuesday , 26th June 2012 08:28:55 PM

தால்,பருப்பு
,தால்,பருப்பு ,dal,paruppu
தேவையானவை:

 பாசிப்பருப்பு -அரை கப்
 மஞ்சள்தூள் -அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
 தக்காளி - 2
 பச்சைமிளகாய் - 2
 பூண்டு - 5 பல்
 எலுமிச்சம்பழச் சாறு-ஒரு ஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு.

தாளிக்க:
 கடுகு - அரை ஸ்பூன்
 சீரகம் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்குங்கள். பச்சைமிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் மலர வேகவையுங்கள். வெந்த பாசிப்பருப்புடன் நறுக்கிய காய்களையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, காய் வேகுவதற்கு அளவான தண்ணீரையும் ஊற்றி வேகவிடுங்கள். காய்கறிகள் நன்கு வெந்தபின், எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து சேருங்கள். மல்லித்தழையை கிள்ளிப்போட்டு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in