samayalkurippu logo

தால் பர்ஃபி ,தால் பர்ஃபி dal barbi

தால்,,,பர்ஃபி,,,dal,,,barbi ,தால்,பர்ஃபி ,தால்,பர்ஃபி,dal,barbi Veg,non-veg,cookery




தால் பர்ஃபி

Monday , 11th February 2013 12:21:45 PM

தால் பர்ஃபி
,தால் பர்ஃபி dal barbi
தேவையானவை:

உளுத்தம்பருப்பு - 1  கப்
பாசிப்பருப்பு -கால் கப்
வெல்லம்  - ஒரு கப்
நெய் -தேவையான அளவு.


செய்முறை:

உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும்  சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும்  மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். பொடித்த வெல்லத்தை  பாகாக காய்த்து வடிகட்டி மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சூடாக்கி, சிறிது சிறிதாக மாவில் சேர்த்து, உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் உருண்டைகளாகப் பிடியுங்கள்.  ஒரு டிரேயில் தட்டி, பர்ஃபிகளாக  வெட்டி எடுக்கலாம்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in