தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil

சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.
வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.

துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும். சீரக தண்ணீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும்.

வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சீரக தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு துணைபுரியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும்.

பல்வேறு வகையான நோய் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும். கொரோனா அச்சுறுத்தலில் மிக முக்கியமானதான சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.

காலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் பருகிவந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீர் கல்லீரலுக்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.

சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பளிச்சிடவைக்கும். சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
adresponsive_1

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
20 Apr 2021

மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
04 Apr 2021

கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |carrot juice benefits in tamil

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
02 Apr 2021

நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை | vendhaya keerai benefits in tamil

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
31 Mar 2021

கோடை கால வெப்பத்திலிருந்து தப்பிக்க கிர்ணி பழம் சாப்பிடுங்க

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
16 Mar 2021

குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணி பழத்தின் பயன்கள்

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
08 Mar 2021

26 Feb 2021

வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் / venthayam benefits in tamil

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
13 Oct 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
06 Oct 2020

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
06 Oct 2020

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

adresponsive_4