திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
திருநெல்வேலி நாகர் கோவில் மாவட்டத்தின் பாரம்பரிய முறை மண்பானை அவியல்
தேவையான பொருள்கள்
நாட்டு காய்கறிகள்
அரைரக்க
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - அரை மூடி
சீரகம் -1 ஸ்பூன்
பச்சைமிளகாய்
பூண்டு - 4 பல்

தேங்காய் எண்ணெய்  - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் காய்கறிகளை நறுக்கி கொாள்ளவும்.
பின் அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
காய்கறிகளை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து  வேகவேக்கவும்.முக்கால் பாகம் வெந்ததும் அரைத்த மசாலா போட்டு நன்கு கிளரி மசாலா வாசனை போனவுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
<
adresponsive_1






திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்
03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu




adresponsive_4