samayalkurippu logo

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup,Thoothuvalai Keerai Rasam thoothuvalai soup

தூதுவளை,,,,,,இலை,,,,,,சூப்,,,Thoothuvalai,,,Keerai,,,Rasamthoothuvalai,,,soup,,,tamil,,,samayal,,,kurippu,தூதுவளை,இலை,சூப்/thoothuvalai,soup,Thoothuvalai,Keerai,Rasam,thoothuvalai,soupVeg,non-veg,cookery




தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

Friday , 8th April 2016 10:37:56 PM

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup,Thoothuvalai Keerai Rasam thoothuvalai soup தேவையான பொருட்கள்:
 
தூதுவளை இலை - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் - 1  ஸ்பூன்
மிளகு -  2 ஸ்பூன்
கொத்தமல்லி -  அரை ஸ்பூன்
பூண்டு - 5 பல்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
மல்லி இலை , கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய்  -  1 ஸ்பூன்

 
செய்முறை:
 
முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து   தண்ணியை வடிகட்டி வைக்க வேண்டும்.

பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து  அதனுடன்  புளிதண்ணீர் சேர்த்து    தேவையான அளவு உப்பு  சேர்த்து   மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
 
பின்னர், அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 
இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் அதில் கடுகை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டவும்

இதை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

தேவைப்பட்டால்  1 தக்காளியை  மசித்து விட்டுகொள்ளவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in