samayalkurippu logo

தூதுவளை துவையல்/thuthuvalai thuvaiyal,thuthuvalai thuvaiyal in tamil

தூதுவளை,,,துவையல்,,,/,,,thuthuvalai,,,thuvaiyal,,,in,,,tamilsamayal,,,kurippu,,,,தூதுவளை,துவையல்/thuthuvalai,thuvaiyal,thuthuvalai,thuvaiyal,in,tamilVeg,non-veg,cookery




தூதுவளை துவையல்/thuthuvalai thuvaiyal

Monday , 8th August 2016 02:51:57 AM

தூதுவளை துவையல்/thuthuvalai thuvaiyal,thuthuvalai thuvaiyal in tamil தேவையான பொருள்கள்

தூதுவளைக் கீரை   - 2 கப்
உளுந்து  2  ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  3
பெருங்காயம்  1 சிட்டிகை
புளி  - நெல்லிக்காய் அளவு
உப்பு  தேவைக்கேற்ப
 நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை

தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி வைக்கவும்.

முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும்.

பிறகு அதே கடாயில் உளுந்தையும் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும்.

கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். சுவையான தூதுவளை துவையல் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in