samayalkurippu logo

தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet ,doodh-peda milk sweet milk peda recipe or doodh peda recip Doodh Peda Recipe

தூத்பேடா,,,மில்க்,,,ஸ்வீட்doodh-peda,,,,,,milk,,,sweet,,,,,,,,,milk,,,peda,,,recipe,,,or,,,doodh,,,peda,,,recip,,,tamil,,,sweet,,,tamil,,,samayal,,,kurippu,,,,,,Doodh,,,Peda,,,Recipe,,,,தூத்பேடா,மில்க்,ஸ்வீட்,|,doodh-peda,,milk,sweet,,doodh-peda,,milk,sweet,,milk,peda,recipe,or,doodh,peda,recip,Doodh,Peda,RecipeVeg,non-veg,cookery




தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet

Thursday , 13th October 2016 06:13:13 AM

தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda  milk sweet ,doodh-peda  milk sweet  milk peda recipe or doodh peda recip Doodh Peda Recipe தேவைாயன பொருள்கள்

 பால் - 1 லிட்டர்
மைதா மாவு - 100 கிராம்
நெய் - 50 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
மெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்
துருவிய  பிஸ்தா   -    2  


செய்முறை


பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

20 நிமிடத்தில் பால் சுண்டிவிடும். கைகளால்  உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

 ஒரு பாத்திரத்தில்  சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி கம்பிப் பதம் வந்ததும் கோவா ஆகியிருக்கும் பாலை உதிர்த்து போட்டு, மைதா மாவைத் தூவி  இரண்டுமாகச் சேர்ந்து வந்ததும் நெய் ஊற்றி, ஏலக்காய் தூள் தூவி இறக்கிவிடவும்.


 கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து வட்டமாக  தட்டி அதன்  அதன் மேல்    3 அல்லது 4 சீவிய முந்திரி பிஸ்தாவை வைத்து  அலங்கரித்தால்    சுவையான தூத்பேடா ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in