தேங்காய்ப்பால் பணியாரம்

தேவை

தேங்காய்ப்பால் – 2 கப்

நெய் – 1 கப்

இட்லி அரிசி – 1 கப்

வெந்தயம், உப்பு சிறிது

செய்முறை:

அரிசி, வெந்தயம் இரண்டையும் ஊறவைத்து, அரைத்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். பணியாரக் கல்லில் நெய் தடவி, மாவை ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli

30 Oct 2016

கோபி மசால் தோசை | gobi masala dosa

17 Oct 2016

மசாலா சப்பாத்தி | masala chapathi

07 Oct 2016

வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli