தேங்காய்ப் பால் சாதம்

தேவையானவை்

பாசுமதி அரிசி - 2 கப்

தேங்காய்ப் பால் - 3 கப்

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

பட்டை,லவங்கம், ஏலக்காய் - 1 ஸ்பூன்

பூண்டு - 8 பல்

உப்பு, நெய் - தேவைக்கு

புதினா - 7

செய்முறை:

ப்ரஷர் பேனில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும்.

பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன் தேங்காய்ப் பால், 1 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் உப்பு சேர்த்து கழுவிய பாசுமதி அரிசியைச் சேர்த்து நன்கு கிளறி மூடவும்.

நன்கு ஆவி வந்ததும் 'வெய்ட்' போட்டு அடுப்பை 'சிம்மில்' 10 நிமிடம் வைத்து இறக்கவும்.







22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice

29 Jul 2016

வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil

14 Jul 2016

புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam