samayalkurippu logo

தேங்காய் பால் சொதி,thengai paal sodhi

சொதிதேங்காய்,,,பால்,,,சொதி,,,thengai,,,paal,,,sodhi,,,tamil,,,samayal,,,kurippu,,,,தேங்காய்,பால்,சொதி,thengai,paal,sodhiVeg,non-veg,cookery




தேங்காய் பால் சொதி

Sunday , 9th August 2015 05:25:54 PM

தேங்காய் பால் சொதி,thengai paal sodhi தேவையான பொருள்கள்
உருளை - 200 கிராம்,
கேரட் - 150 கிராம்,
பீன்ஸ் - 75 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
இஞ்சி - சிறிய துண்டு,
வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
மிளகு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - தேவையான அளவு,  
பட்டை, கிராம்பு கசகசா,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை


கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி வேகவைத்து அரைவேக்காடு அளவில் எடுங்கள். தேங்காயை துருவி 2 தரத்தில் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.

பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் வேக வைத்த காய்கறிகளைக் கொட்டி, உப்புப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி
வேகவையுங்கள்.

தண்ணீர் வற்றியதும், இரண்டாம் பாலை ஊற்றி அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். சொதி ரெடி!

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in