தேங்காய் பால்
தேவையான பொருட்கள்:

தேங்காய் -1
பச்சரிசி -1கைப்பிடி
ஏலக்காய் -2
சர்க்கரை -தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை 2மணிநேரம் ஊறவைக்கவும். தேங்காயை துறுவிவைக்கவும்.அரிசி,தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து பால் எடுக்கவும்.

வடிகட்டிய பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.ஏலக்காயை தட்டிபோட்டு இறக்கவும். சூடாக குடிக்க நன்றாக இருக்கும்.
https://goo.gl/g3f4rX


05 May 2017

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi

12 Oct 2016

பனானா சர்பத் | valaipalam sarbath

19 Nov 2013

பைனாப்பிள் ஜுஸ்

29 Aug 2013

யோகர்ட் சாலட்

24 Jul 2013

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்

24 Jul 2013

ஜிஞ்சர் ஜீஸ்

24 Jul 2013

தக்காளி ஜீஸ்

10 Apr 2013

லெமன் சர்பத்

10 Apr 2013

லஸ்ஸி

06 Apr 2013

பாஸந்தி