நண்டு சூப்

நண்டு சூப்
தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
வெங்காயத் தாள் - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி
பால் - கால் கப்
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை :
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்

. வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும்

வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.
https://goo.gl/69mx9Z
adresponsive_1






நண்டு சூப்
18 Feb 2021

முருங்கை கீரை சூப் / Murungai Keerai Soup Recipe

நண்டு சூப்
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

நண்டு சூப்
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

நண்டு சூப்
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

நண்டு சூப்
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

நண்டு சூப்
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

நண்டு சூப்
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

நண்டு சூப்
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

நண்டு சூப்
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

நண்டு சூப்
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup




adresponsive_4