நண்டு மசாலா

நண்டு  மசாலா
தேவையான பொருட்கள்:  

நண்டு - 4
மிளகு- 1 ஸ்பூன;
பூண்டு -4பல
பெரிய வெங்காயம் -2
தக்காளி -4
தேங்காய் பால்-1 கப்
மல்லித்தழை- சிறிதளவு
எண்ணெய் -5 ஸ்பூன்
பட்டை -1துண்டு
கிராம்பு -3
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
உப்பு-தேவைக்ககேற்ப்ப

செய்முறை:

நண்டைசுத்தம் செயது கொள்ளவும்.பூண்டையும் மிளகையும்  அரைத்து கோள்ளவும்
தக்காளியை அரைத்து எடுத்து கொள்ளவும்.வெங்காயத்தை  வெட்டிக்கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு தாளித்து  மிளகு   பூண்டு பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.தக்காளி மற்றும் நண்டை போட்டு கிளறி சிறிது நேரம் கொதிக்க     விடவும்

தேங்காய்பால் மிளகாய்தூள், உப்பு போட்டு நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்
https://goo.gl/kuXtd5


07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval