நண்டு ரசம்

நண்டு ரசம்
தேவையானவை:

நண்டு – 2
மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் –  தலா 1 ஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சோம்பு, உப்பு – சிறிது

செய்முறை:

நண்டை உடைத்து சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

 குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், தக்காளி, நண்டு, மிளகாய்த்தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

 பின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

இது சளியை நீக்கும் நல்ல மருந்து.

https://goo.gl/5JCMmG
adresponsive_1


07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval
adresponsive_4