நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
தேவையான பொருட்கள்


நாட்டு கோழி  - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
சீரகம்  – 1  ஸ்பூன்
மிளகு  – 2   ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
இஞ்சி    பூண்டு –  பேஸ்ட்  -2   ஸ்பூன்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1   ஸ்பூன்
தனியாத்தூள் – 1   ஸ்பூன்
மஞ்சள்தூள் –   அரை  ஸ்பூன்
கருவேப்பிலை  , மல்லி இலை - தேவையான அளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை

மிளகு , சீரகம்  இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

குக்கரில்  எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


 பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு  மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் பொடித்த  மிளகு , சீரகம்    , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி   சேர்த்து நன்கு கலக்கி,      தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி   4  விசில் வரும் வரை வேக விடவும். 


இறக்கி வைத்து   கருவேப்பிலை  , மல்லி இலை   தூவி  பரிமாறவும்.
சிக்கன்  ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும்  சாப்பிடலாம்



  
https://goo.gl/PTiR8y
adresponsive_1






நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
23 May 2018

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
16 Apr 2018

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
10 Apr 2018

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam
03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken




adresponsive_4