நாட்டுக் கோழி பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி – 600 கிராம்

நாட்டுக்கோழிக்கறி அரை கிலோ

வெங்காயம் கால் கிலோ

எண்ணெய் – 100 கிராம்

தக்காளி – 150 கிராம்

ஏலக்காய், பட்டை, கிராம்பு தலா 5

பச்சைமிளகாய் – 12

எலுமிச்சைச்சாறு – 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது தலா 75 கிராம்

தயிர் – 50 மில்லி

நெய், முந்திரிப்பருப்பு தலா 50 கிராம்

டால்டா – 2 ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி, உப்பு சிறிதளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய், டால்டா, ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரிப்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, தயிர், தக்காளி, உப்பு, கோழிக்கறி, புதினா, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு 4 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

ஒரு கொதி வந்ததும் ஊற வைத்து வடித்த அரிசியைச் சேர்த்து பாதியளவு வெந்ததும் நெய் சேர்த்து கிளறி 20 நிமிடம் தம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்.08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai

19 Jun 2017

கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry

14 May 2017

மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken

25 Feb 2017

நாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu

18 Oct 2016

கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry

17 Sep 2016

நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka