நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
தேவையான பொருள்கள்:
சின்ன  வெங்காயம்  | small onion - 150 gram
தக்காளி / Tomoto - 4
கருவேப்பிலை ,மல்லி இலை - சிறிதளவு
நல்லெண்ணெய் / nallennai  - 4 spoon
கொத்தமல்லி / coriander seeds - 4 spoon
காய்ந்த மிளகாய் / dry chilli - 2
பூண்டு / poondu - 10 பல்
இஞ்சி  / ginger - சின்ன  துண்டு
மிளகு /pepper - 2  ஸ்பூன்
சீரகம் / cuminseeds - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு செய்முறை
நாட்டு கோழியை மஞ்சள்தூள் போட்டு நன்கு கழுவி கொள்ளவும்.
பின்பு கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,மிளகு ,சீரகம் ,கருவேப்பிலை ,மல்லி இலை  அனைத்தையும் போட்டு ஒன்றிரண்டாக இடித்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும் .
மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கி அதனுடன் நாட்டு கோழியும் போட்டு 5 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விட வேண்டும்
நன்கு வெந்தவுடன் இடித்த மசாலா போட்டு 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சூடான நாட்டு கோழி ரசம் ரெடி.


adresponsive_1






நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
03 Jan 2022

நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
12 Jul 2021

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
09 Jul 2021

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
15 Jun 2021

மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
14 May 2021

கார்லிக் சிக்கன் வறுவல் | garlic chicken varuval

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
08 Mar 2021

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

நாட்டு கோழி  ரசம் |Nattu Kozhi Rasam Recipe
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY




adresponsive_4