samayalkurippu logo

நெத்திலி மீன் வறுவல்/nethili meen fry,nethili meen fry nethili meen varuval tamil samayal kurippu

நெத்திலி,,,,,,மீன்,,,,,,வறுவல்nethili,meen,fry,,nethili,meen,varuval,tamil,samayal,kurippu,நெத்திலி,,மீன்,,வறுவல்/nethili,meen,fry,nethili,meen,fry,nethili,meen,varuval,tamil,samayal,kurippuVeg,non-veg,cookery


நெத்திலி மீன் வறுவல்/nethili meen fry

Monday , 2nd November 2015 07:23:58 AM

நெத்திலி  மீன்  வறுவல்/nethili meen fry,nethili meen fry nethili meen varuval tamil samayal kurippu தேவையான பொருள்கள்

நெத்திலி மீன் - 1/2 கிலோ
மிளகாய்த்ததூள் -3 ஸ்பூன்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
எலுமிச்சம் பழம் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான  அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,  மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நெத்திலி மீனை அதில் கலந்து 15 நிமிடம் ஊறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  நெத்திலியை போட்டு மொறுவலாக வறுத்து எடுக்கவும்.  நெத்திலி  மீன் வறுவல் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in