நெய் மீன் குழம்பு | nei meen kulambu

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
தேவையான பொருள்கள்

 நெய் மீன்  - அரை கிலோ
 தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
 நறுக்கிய சின்ன வெங்காயம் - 6

அரைக்க

 துருவிய தேங்காய் -- 1 கப்
 தானியா தூள் - - 1ஸ்பூன்
 சீரகத் தூள் - 1 ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 6-
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 கடுகு - தாளிக்க
 புளி - - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :

முதலில் புளியை சிறிதளவு நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்பு கடாயை அடுப்பில் வைத்து அரைத்தவிழுதினைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கலக்கவும்.
பிறகு அத்துடன் புளித்தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு மீன் துண்டுகளைப் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
வேறொரு சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன்  கருவேப்பிலை மற்றும் வெங்காயம்சேர்த்து வதக்கவும்.

இதனை மீன் குழம்பில்  ஊற்றி பின்பு பரிமாறவும்.
https://goo.gl/XdskPy
adresponsive_1






நெய் மீன் குழம்பு | nei meen kulambu
07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

நெய் மீன் குழம்பு | nei meen kulambu
04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval




adresponsive_4