நெல்லை ஸ்பெஷல் அவியல்

நெல்லை ஸ்பெஷல் அவியல்
தேவையான பொருள்கள்:


கத்தரிக்காய் - அரைகிலோ
வாழைக்காய் - 2
சேனைகிழங்கு - 100 கிராம்
புடலங்காய - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
வெள்ளை பூசனி - 50 கிராம்
மாங்காய் சிறியது - 1
முருங்கைக்காய் - 3
கொத்தவரங்காய் - 10
சின்ன வெங்காயம் -5
பச்சை மிளகாய் - 6
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
தேங்காய - 1 மூடி
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 3 ஸ்பூன்


செய்முறை:


எல்லா காய்களையும் மெலிதாக நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.தேங்காயை துருவி மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் சிறிதளவு அரைக்கவும்.

பின் பச்சை மிளகாய், சீரகம்,மஞ்சள்தூள் சின்ன வெங்காயம் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து தனியே வைத்து பொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் காய்கள் அரைத்த பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும் .காய்கள் வெந்தவுடன் தேங்காய் சேர்த்து 5 நிமிடம் கிளரி இறக்கி வைத்து தயிர் ,தேங்காய் எண்ணெய், கருவேப்பிலை சேர்த்து கிளரி பர்மாறவும்.
https://goo.gl/6xPCcy






07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry