samayalkurippu logo

பச்சைப்பயறு மசாலா ,pachai payaru masala

பச்சைப்பயறு,,,மசாலாpachai,,,payaru,,,masala ,பச்சைப்பயறு,மசாலா ,pachai,payaru,masalaVeg,non-veg,cookery


பச்சைப்பயறு மசாலா

Tuesday , 1st October 2013 12:35:35 AM

பச்சைப்பயறு மசாலா

,pachai payaru masala

தேவையானவை

பச்சைப்பயறு - 1 கப்

வெங்காயம் - 1

மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

தக்காளி - 1

செய்முறை:

பச்சைப் பயறை நன்கு வேகவிடவும். ஒரு வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கி அரைத்த கலவை வெந்த பருப்புடன் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in