பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
தேவையானவை

பச்சைப்பயறு - 1 கப்

வெங்காயம் - 1

மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

தக்காளி - 1

செய்முறை:

பச்சைப் பயறை நன்கு வேகவிடவும். ஒரு வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கி அரைத்த கலவை வெந்த பருப்புடன் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
adresponsive_1


பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
09 Jun 2021

ஹோட்டல் டிபன் சாம்பார் | Hotel Sambar in Tamil |

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
22 Feb 2021

கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe
adresponsive_4