பச்சை சுண்டைக்காய் குழம்பு
தேவைாயன பொருள்ள்கள்
பச்சை  சுண்டைக்காய் - 1 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
மல்லித்தூள்  - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  -  1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்
தேங்காய்  - அரை மூடி
உப்பு    -  தேவையான அளவு
நல்லெண்ணெய் -  6 ஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை

தேங்காயை  நைசாக அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக நசுக்கிப் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கியதும் எடுத்து தனியே வைக்கவும்.

அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.  

அதனுடன்    மிளகாய் தூள்,   தனியா தூள், புளிதண்ணீர் , மஞ்சள் தூள்  சிறிது, உப்பு,   அரைத்த தேங்காய் சேர்த்துச்    வதக்கிய  சுண்டக்காயும்   சேர்த்து  நன்கு   கொதிக்க வைக்க வேண்டும்   .

எண்ணெய் நன்றாகப் பிரிந்து  வரும்போது  இறக்கவும்.   இதற்கு சிறிது எண்ணெய் அதிகம் தேவை. இந்தக் குழம்பு 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்
https://goo.gl/fJe1GF


08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma

19 Aug 2017

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma

17 Jul 2017

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu

04 Jul 2017

பக்கோடா குழம்பு | pakoda kuzhambu

27 Jun 2017

சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu

20 May 2017

சமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்

19 May 2017

சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu

10 May 2017

பருப்பு குழம்பு| Paruppu kulambu