பச்சை பட்டாணி சூப்

பச்சை பட்டாணி - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 மேசைக்கரண்டி,
செலரி - 1, (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
வெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
பட்டாணியை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லவற்றையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருகிய பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
கார்ன் ஃப்ளார் மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும். அரைத்த பட்டாணியை சூப் வடிகட்டியில் வடித்து, வதக்கியதுடன் சேர்த்து கொதிக்க விடவும்
உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
Related :
முருங்கை கீரை சூப் / Murungai Keerai Soup Recipe
தேவையான பொருள்கள்:முருங்கை கீரை / Murungai Keerai - 3 கைப்பிடிசின்ன வெங்காயம் / small onion / chinna vengayam - 15தக்காளி / thakkali ...
வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்தேவையான பொருட்கள் :கற்பூரவல்லி இலை - 10ஓமம் - 2 ஸ்பூன்சீரகம் - 2 ஸ்பூன்தனியா - 2 ஸ்பூன்மிளகு - ...
மட்டன் சூப் | mutton soup
தேவையான பொருட்கள்மட்டன் - கால் கிலோமிளகு தூள் - 1 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 10தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்மஞ்சள் தூள் ...
ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
தேவையானவைஆட்டு மண்ணீரல் – 2சின்ன வெங்காயம் – 20மிளகு, சீரகத்தூள் – 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – ...
மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup
தேவையானவை: மஷ்ரும் - 200 கிராம்வெங்காயம் - 1பூண்டு - 2 பிரிஞ்சி இலை - ஒன்று மிளகுத்தூள் - தேவையான அளவுவொயிட் சாஸ் - 50 கிராம்வெண்ணெய் ...
முருங்கைக்காய் சூப் murungakkai soup
தேவையான பொருள்கள் முருங்கைக்காய் - 4நசுக்கிய பூண்டு - 5 சீரகம் - 1 ஸ்பூன்மிளகுதூள் - சிறிதுகருவேப்பிலை - சிறிதுகொத்தமல்லி - பொடியாக நறுக்கியது - ...
பரங்கிக்காய் சூப் / parangikai soup
தேவையான பொருள்கள் பரங்கிக்காய் - அரை கப்பூண்டு - 4 பல்மிளகுத்தூள் - தேவைக்கேற்பசீரகத்தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பவெண்ணெய் - 1 ஸ்பூன்செய்முறைபரங்கிக்காயை சிறிதாக ...
கேரட் பீன்ஸ் சூப்
தேவையான பொருள்கள்கேரட் - 2 தக்காளி - 2வெங்காயம் - 1 பீன்ஸ் - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்சீரகத் தூள் - அரை ...
மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :மணத்தக்காளி - ஒரு கட்டுவெங்காயம் - 1தக்காளி - 1உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 2மிளகு தூள் - ...
தூதுவளை இலை சூப்/thoothuvalai soup
தேவையான பொருட்கள்: தூதுவளை இலை - 1 கப்புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவுசீரகம் - 1 ஸ்பூன்மிளகு - 2 ஸ்பூன்கொத்தமல்லி - அரை ஸ்பூன்பூண்டு - ...