samayalkurippu logo

பச்சை மொச்சை கார குழம்பு/mochai kara kulambu,mochai kara kulambu/ Mochai Kottai Kara Kuzhambu/kulambu receipes tamil samayal kurippu

பச்சை,,,,,,மொச்சை,,,,,,,,,கார,,,,,,குழம்புmochai,,,kara,,,kulambu/,,,Mochai,,,Kottai,,,Kara,,,Kuzhambu,,,Mochai,,,Kottai,,,Kara,,,Kuzhambu,பச்சை,மொச்சை,கார,குழம்பு/mochai,kara,kulambu,mochai,kara,kulambu/,Mochai,Kottai,Kara,Kuzhambu/kulambu,receipes,tamil,samayal,kurippuVeg,non-veg,cookery


பச்சை மொச்சை கார குழம்பு/mochai kara kulambu

Monday , 22nd February 2016 06:35:20 PM

பச்சை மொச்சை கார குழம்பு/mochai kara kulambu,mochai kara kulambu/ Mochai Kottai Kara Kuzhambu/kulambu receipes tamil samayal kurippu தேவையானவை:

மொச்சைப்பருப்பு – ஒரு கப்
 மல்லி தூள்  – ஒரு ஸ்பூன்,
சாம்பார் பொடி – 3  ஸ்பூன்,
தேங்காய் விழுது  – அரை கப்,
உப்பு – தேவையான அளவு,
புளி – நெல்லிக்காய் அளவு
 துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்
 கடுகு, வெந்தயம்,சீரகம், பெருங்காயம் –  தாளிப்பதற்க  தேவையான அளவு
கறிவேப்பிலை  - சிறிதளவு.
நல்லெண்ணெய்  - 1 குழிக்கரண்டி


செய்முறை:

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு  இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும்

புளியை  ஊற வைத்து  கரைத்து  கொள்ளவும்  அதனுடன்   சாம்பார் பொடி, மல்லி தூள் , உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும்.

 குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து,   தேங்காய் விழுது  சேர்த்து   கொதிக்க விடவும்.

குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கரு வேப்பிலை  தூவி பரிமாறவும். சுவையயான குழம்பு ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in