பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala

பச்சை மொச்சை - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மொச்சையை தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த மொச்சையை மசாலாவோடு சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
சுவைாயன பச்சை மொச்சை மசாலா ரெடி
Related :
வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu
தேவையான பொருள்கள்பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுவாழைக்காய் -1 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் -1பச்சைமிளகாய் - 2 மஞ்சள் தூள் ...
பீன்ஸ் பொரியல் | peans poriyal
தேவையான பொருள்கள்.பீன்ஸ் - அரை கிலோபெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கெட்டி தேங்காய்ப்பால் அரை கப் பூண்டு - 4 பல் உப்பு - தேவையான ...
பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...
சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy
இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை ...
முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...
பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...
சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
தேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...
காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal
தேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...
ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...
பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala
தேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - ...