பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

சிவப்பு காராமணி - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
காராமணியை 2 மணி நேரம் ஊற வைத்து ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
வெங்காயம் தக்காளியை தனிதனியாக மிக்சியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் வேக வைத்துள்ள காராமணியை லேசாக மசித்து, கடாயில் ஊற்றி, சற்று கெட்டியான கிரேவி பதம் வந்ததும் இறக்கினால் சுவையான பஞ்சாபி ஸ்டைல் காராமணி ரெசிபி ரெடி
Related :
நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல் Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil
தேவையான பொருள்கள்.நவதானிய வகைகள் / Navaratri Sundal - ஒரு கப்இஞ்சி / ginger - சிறு துண்டுகாய்ந்த மிளகாய் / dry chilli ...
திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளுப்பொடி / Tirunelveli Ellu podi
தேவையான பொருள்கள்கருப்பு எள்ளு / karuppu ellu / Black Sesame Seeds - 100 கிராம்.காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal ...
தக்காளி மசாலா | Tomato masala
தேவையான பொருள்கள்தக்காளி - 6 பெரிய வெங்காயம் - 2 நெய் - 4 ஸ்பூன் மல்லிஇலை - 1 கப்உப்பு - தேவையான அளவுமிளகாய்த் தூள் ...
மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe
தேவையான பொருள்கள் .மீல் மேக்கர் - 1 கப்கார்ன் மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...
நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi
இந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த ...
தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala
தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீரகம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - ...
பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
தேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - ...
மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 தக்காளி - 1 பூண்டு - 2 பல்கருவேப்பிலை - 3 இணுக்குபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு ...
வாழைக்காய் கோப்தா | banana kofta
தேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ்பூன், ...
பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma
தேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...