samayalkurippu logo

பட்டர் பிஸ்கட்,butter biscuits

பட்டர்,,,பிஸ்கட்butter,,,biscuits,பட்டர்,பிஸ்கட்,butter,biscuitsVeg,non-veg,cookery


பட்டர் பிஸ்கட்

Sunday , 29th December 2013 10:20:31 PM

பட்டர் பிஸ்கட்,butter biscuits
தேவை
டால்டா – 100 கிராம்
மைதா மாவு – 1 கப்
சர்க்கரை – அரை கப்
பேக்கிங் பவுடர் – சிறிது

செய்முறை
ஒரு குக்கரில் மணலைப் போட்டு அரை மணி நேரம் சூடுபடுத்தவும். டால்டாவுடன் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பிசையவும். பின்பு கைகளில் நெய்தடவி கலவையை பிஸ்கெட்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை சூடேறிய குக்கரில்  வைத்து மூடி, மேலும் அரை மணி நேரம் வெயிட் போடாமல் வேகவைத்து இறக்கவும் பிஸ்கட் ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in