பட்டர் முறுக்கு
தேவையானவை


கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -கால் கப்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் பிசைந்து கொள்ளவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவை யும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும்.


முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, காயும் எண் ணெயில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.
https://goo.gl/auUgoq






16 Oct 2016

லட்டு | laddu

06 Oct 2016

பாதுஷா | badusha

17 Oct 2011

ரசகுல்லா

17 Oct 2011

மைசூர்பாக்

17 Oct 2011

தட்டை

17 Oct 2011

இனிப்புச் சீடை

17 Oct 2011

சுசியம் | susiyam tamil

17 Oct 2011

ரிப்பன் பக்கோடா

17 Oct 2011

ரவா லட்டு

17 Oct 2011

அதிரசம்