பட்டூரா

பட்டூரா
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
ரவை - 4 ஸ்பூன்

சோடா - 2 ஸ்பூன்
சர்கக்ரை - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தயிர் - 4ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க
செய்முறை:

மைதா மாவில் உப்பு, சுகர்,ரவை,தயிர்,சோடா உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தண்ணீரையும் விட்டு நன்கு பிசையவும்
பிசைந்த மாவை 3 மணி நேரம் ஊற விடவும்
மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும் உருட்டிய உருண்டைகளை பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இந்த பட்டூராவை சன்னா மசாலாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
இருந்தது
https://goo.gl/txQhfh






18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai