பன்னீர் பக்கோடா

பன்னீர் பக்கோடா

தேவையான பொருட்கள்

பனீர்                - கால் கப்

கடலை மாவு            - 1/2 கப்
அரிசி மாவு            - 1/4 கப்
நீள்வாக்கில் அரிந்த  வெங்காயம்    - 1/2 கப்
உப்பு                     - தேவைக்கேறப
மிளகாய்ப்பொடி            - 1/2 ஸ்பூன்
நறுக்கிய முந்திரி            - 10
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
புதினா தழை                - 1  ஸ்பூன்

எண்ணெய்                 - தேவையான அளவு


செய்முறை

பன்னீரை உடைத்து உதிரியாக்கவும்

இதோடு மற்ற மாவு வகைகளையும் உப்பு, மிளகாயத்தூள் சேர்த்து நன்றாக பிசறிவிடவும்.


கடைசியில் வெங்காயம், முந்திரி, கொத்துமல்லி, புதினா சேர்த்து லேசாகக் கலக்கவும்.

இரண்டு ஸ்பூன் சூடான எண்ணெயை இதனுடன்  கலக்கவும்.
இதனுடன்  சிறிதளவு  தண்ணீர் தெளித்து மாவு ஒன்றொடென்று ஒட்டிக் கொள்ளும்படி பிசறி விடவும்.

கைகளினால் கலவையை எடுத்து சூடான எண்ணெயில் நேரடியாக  பிரித்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

https://goo.gl/pcCMjb
adresponsive_1


பன்னீர் பக்கோடா
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

பன்னீர் பக்கோடா
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

பன்னீர் பக்கோடா
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

பன்னீர் பக்கோடா
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

பன்னீர் பக்கோடா
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

பன்னீர் பக்கோடா
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

பன்னீர் பக்கோடா
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

பன்னீர் பக்கோடா
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

பன்னீர் பக்கோடா
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

பன்னீர் பக்கோடா
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
adresponsive_4