samayalkurippu logo

பன்னீர் பட்டர் மசாலா,paneer butter masala tamil samayal kurippu non veg samayal veg samayal, sid dish kulambu, veg porial

பன்னீர்,,,பட்டர்,,,மசாலாpaneer,,,butter,,,masala,,,tamil,,,receipe,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,sid,dish,kulambu,,veg,,porial ,பன்னீர்,பட்டர்,மசாலா,paneer,butter,masala,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,sid,dish,kulambu,,veg,,porial Veg,non-veg,cookery




பன்னீர் பட்டர் மசாலா

Tuesday , 2nd December 2014 06:04:47 PM

பன்னீர் பட்டர் மசாலா,paneer butter masala tamil samayal kurippu  non veg samayal   veg  samayal, sid dish kulambu, veg  porial
தேவையான  பொருட்கள்

 பன்னீர் -10 பீஸ்
 தக்காளி -5
வெங்காயம் -4(பெரியது )
கிராம்பு -4
பட்டை இழை -1/2
தனியா பொடி -1ஸ்பூன்
சீரகம் பொடி -1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன்
மிளகாய் பொடி -1ஸ்பூன்
எண்ணெயெ் -1ஸ்பூன்
வெண்ணெய் -2ஸ்பூன்
 ஏலக்காய் -3
கசூரி  மேத்தி  காய்ந்த  இழை -1ஸ்பூன்
 உப்பு -தேவையான  அளவு


செய்முறை
           
பன்னீரை  சதுர  வடிவங்களாக  நறுக்கி  கொதிக்கும்  தண்ணீரில்  45 நிமிடங்கள்   போட்டு  வைக்கவும்
கடாயில்  ஆயில்  விட்டு  வெங்காயத்தை  சிவக்க  வறுத்து  கொள்ளவும்


தக்காளியை  கொதிக்கும்  தண்ணீரில்  போட்டு  15 நிமிடங்களுக்கு  பின்  தோல்  உறித்து  கொள்ளவும்

 .பிறகு  வெங்காயம் , தக்காளியை  தனித்தனியாக  மிக்ஸ்யில்அரைத்து  கொள்ளவும்.

 கடாயில்  வெண்ணெயை  போட்டு  உருகிய  பின்      கிராம்பு ,பட்டை இழை ,ஏலக்காய்  இவை  அனைத்தையும்  போட்டு  1நிமிடம்  வதக்கவும் .

பின்  இஞ்சி ,பூண்டு  விழுதை  சேர்த்து  அரைத்த  வெங்காய  விழுதை  போட்டு 1நிமிடம்  வதக்கிய  பிறகு  தக்காளி  விழுதை  போட்டு  2 நிமிடங்கள்  வதக்கவும்.


பின்  மஞ்சள்  பொடி ,தனியா பொடி ,மிளகாய்  பொடி ,சீரக பொடி,உப்பு  சேர்த்து   இவை  அனைத்தையும்  போட்ட  பின்  ஒரு  சின்ன  கடாயில்.ஆயில்  விட்டு   ஊர  வைத்துள்ள  பன்னீரை  போட்டு  1 நிமிடம்  வதக்கி.
கொதித்து கொண்டிருக்கும் .

 கிரேவியுடன்  சேர்த்து  1 நிமிடம்  கொதித்த  பின்  இறக்கி  வைத்து  பரிமாறவும் .



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in