samayalkurippu logo

பயத்தம் பருப்பு கேசரி,kesari

பயத்தம்,,,பருப்பு,,,கேசரி,,,kesari,பயத்தம்,பருப்பு,கேசரி,kesariVeg,non-veg,cookery




பயத்தம் பருப்பு கேசரி

Sunday , 29th December 2013 10:41:57 AM

பயத்தம் பருப்பு கேசரி,kesari தேவை:
பால் – அரை லிட்டர்
பயத்தம் பருப்பு – 1 கப்
தேங்காய் – 1 மூடி
திராட்சை – 10
முந்திரிப்பருப்பு – 10
சர்க்கரை – 1கப்
ஏலக்காய் – 3

செய்முறை:
பயத்தம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பாலை கெட்டியாக கோவா பதத்தில் காய்ச்சவும்.
தேங்காயைத் துருவி அரைத்து  கெட்டியாகப் பாலெடுத்து வடிகட்டவும்.
முந்திரி, திராட்சை வறுத்து நன்கு அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு அடுப்பில் வைக்கவும்.
 2, 3 கம்பிப்பதம் வந்ததும் கோவா பால், தேங்காய்ப்பால், அரைத்த பருப்பு, அரைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் அனைத்தையும் சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கி விடவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in