பரங்கிக்காய் சூப் / parangikai soup
தேவையான பொருள்கள்

பரங்கிக்காய் - அரை கப்
பூண்டு - 4 பல்
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
சீரகத்தூள்   -  1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய்   - 1  ஸ்பூன்


செய்முறை

பரங்கிக்காயை சிறிதாக   சிறிதாக   நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காய், பூண்டு போட்டு  5   நிமிடங்கள் வதக்கவும்.

 பரங்கிக்காய் வெந்தவுடன் இறக்கி ஆற விட்டு மிக்சியில் அரைக்கவும்.

 பின் கடாயில் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு, சீரகத்தூள்  மிளகுத்தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.






03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

17 Aug 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup