பரங்கிக்காய் தொக்கு

பரங்கிக்காய் தொக்கு
தேவையானவை


பரங்கிக்காய் – 200 கிராம்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு – தேவையான அளவு
வெந்தயம் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 100 கிராம்

செய்முறை


பரங்கிக்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும். பெருங்காயம் சேர்க்கவும். துருவி வைத்த பரங்கிக்காயை சேர்த்து சுருள வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விடவும்.
https://goo.gl/k9aKbA
adresponsive_1






பரங்கிக்காய் தொக்கு
31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

பரங்கிக்காய் தொக்கு
06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

பரங்கிக்காய் தொக்கு
22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

பரங்கிக்காய் தொக்கு
18 Jun 2014

தக்காளி தொக்கு

பரங்கிக்காய் தொக்கு
17 Feb 2014

கோங்கூரா தொக்கு

பரங்கிக்காய் தொக்கு
07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

பரங்கிக்காய் தொக்கு
23 Apr 2013

பாகற்காய் தொக்கு

பரங்கிக்காய் தொக்கு
23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

பரங்கிக்காய் தொக்கு
23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

பரங்கிக்காய் தொக்கு
01 Aug 2012

பருப்புப்பொடி




adresponsive_4