samayalkurippu logo

பரங்கிக்காய் பொரியல் / parangikai poriyal,parangikai poriyal / Yellow Pumpkin Poriyal | Poosanikai Poriyal | Parangikai Poriyal ... tamil

பரங்கிக்காய்,,,பொரியல்,,,parangikai,,,poriyal/Yellow,,,Pumpkin,,,Poriyal,,,|,,,Poosanikai,,,Poriyal,,,|,,,Parangikai,,,Poriyal,,,...,,,tamil,,,samayal,,,kurippu,,,,பரங்கிக்காய்,பொரியல்,/,parangikai,poriyal,parangikai,poriyal,/,Yellow,Pumpkin,Poriyal,|,Poosanikai,Poriyal,|,Parangikai,Poriyal,...,tamil,Veg,non-veg,cookery




பரங்கிக்காய் பொரியல் / parangikai poriyal

Tuesday , 5th July 2016 04:35:57 AM

பரங்கிக்காய் பொரியல் / parangikai poriyal,parangikai poriyal / Yellow Pumpkin Poriyal | Poosanikai Poriyal | Parangikai Poriyal ... tamil தேவையான பொருள்கள்

 பரங்கிக்காய் - கால் கிலோ

வேர்க் கடலை அரை கப்
மிளகாய்த் தூள்  - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் கால்   ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தேங்காய் துருவல் 2  ஸ்பூன்

கடுகு, உளுந்து - தாளிப்பதற்கு

எண்ணெய் 2 டீஸ்பூன்

காய்ந்த  மிளகாய்  2

கறிவேப்பிலை சிறிதளவு


செய்முறை:

பரங்கிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை   வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள்.

 
கடாயில்  எண்ணெய்  ஊற்றி  கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய்  சேர்த்து தாளித்து  அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள்.

அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்


 காய் வெந்ததும் வேர்க்கடலை,  தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

சுவையான பரங்கிக்காய் பொரியல் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in