samayalkurippu logo

பருப்புக்கீரை மசியல் | paruppu keerai masiyal, paruppu keerai masiyal Spinach With Dhal - Curry tamil porial kootu veg samayal tamil samayal kurippu

பருப்புக்கீரை,,,,,,மசியல்,,,paruppu,,,keerai,,,masiyal,,,,,,paruppu,,,keerai,,,masiyal,,,,,,Spinach,,,With,,,Dhal,,,-,,,Curry,,,,,,tamil,,,porial,,,kootu,,,veg,,,samayal,,,tamil,,,samayal,,,kurippu,,,,,,,பருப்புக்கீரை,மசியல்,|,paruppu,keerai,masiyal,,paruppu,keerai,masiyal,,Spinach,With,Dhal,-,Curry,,tamil,porial,kootu,veg,samayal,tamil,samayal,kurippu,,Veg,non-veg,cookery


பருப்புக்கீரை மசியல் | paruppu keerai masiyal

Friday , 30th September 2016 01:08:44 AM

பருப்புக்கீரை மசியல் | paruppu keerai masiyal, paruppu keerai masiyal  Spinach With Dhal - Curry  tamil porial kootu veg samayal tamil samayal kurippu  தேவையான பொருள்கள்

கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு -  கால்  கப்
மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
காய்ந்த  மிளகாய் - 4
கடுகு -கால்  ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நெய்  - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
 
செய்முறை

கீரையை நன்கு  ஆய்ந்து  சுத்தம் செய்து கொள்ளவும்.  தக்காளி . வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் பருப்பு  மஞ்சள் தூள்  கீரை,  தக்காளி, வெங்காயம், , சீரகம் சேர்த்து  1  டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.


கடாயில்   நெய்   விட்டு     கடுகு, கருவேப்பிலை  போட்டு   தாளித்து  அதனுடன் அரைத்த  கீரை  கால் டம்ளர்  தண்ணீர்  தேவையான அளவு உப்பு  சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

சுவையான பருப்புக் கீரை  மசியல் ரெடி .

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in