பருப்புப்பொடி

பருப்புப்பொடி
தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
பெருங்காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 15
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். சாதத்தில் தேவையான அளவு போட்டு நல்லெண்ணெய்அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

https://goo.gl/Mu5D2T
adresponsive_1






பருப்புப்பொடி
31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

பருப்புப்பொடி
06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

பருப்புப்பொடி
22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

பருப்புப்பொடி
18 Jun 2014

தக்காளி தொக்கு

பருப்புப்பொடி
17 Feb 2014

கோங்கூரா தொக்கு

பருப்புப்பொடி
07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

பருப்புப்பொடி
23 Apr 2013

பாகற்காய் தொக்கு

பருப்புப்பொடி
23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

பருப்புப்பொடி
23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

பருப்புப்பொடி
01 Aug 2012

பருப்புப்பொடி




adresponsive_4