பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
தேவையானப் பொருட்கள்

கடலைப் பருப்பு -  அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய்  -  1  ஸ்பூன்
தேங்காய்   - கால் கப்
உப்பு  -  தேவையான அளவு
பூண்டு - 2 பல்

செய்முறை.

கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில்  தேங்காய்   ,கடலைப்பருப்பு, மிளகாய், உப்பு, பூண்டு  சேர்த்து    சற்று  கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
சுவைாயன பருப்பு துவையல் ரெடி.


adresponsive_1






பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi




adresponsive_4