பரோட்டா சால்னா | parotta salna

பரோட்டா சால்னா | parotta salna
தேவையான  பொருள்கள்

சிக்கன் -அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு

அரைப்பதற்கு

எண்ணெய்- 1 ஸ்பூன்
பட்டை - 1
மிளகு - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 4
தேங்காய் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2  ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு


செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கி  ஆற  வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.


குக்கரில்     தேவையான அளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்    போட்டு வதக்கி   அதனுடன்  சிக்கன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து  2 விசில் விட்டு வேக விடவும்.  

குக்கிரில்  ஆவி அடங்கிய  பின்    அரைத்த  மசாலா கலவையை அதில் போட்டு  நன்கு  கொதிக்க வைக்கவும்  எண்ணெய்  பிரிந்து வரும்  போது  இறக்கி விடவும்  சுவையான  .பரோட்டா  சிக்கன் சால்னா ரெடி
https://goo.gl/UeKaTg
adresponsive_1






பரோட்டா சால்னா | parotta salna
22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

பரோட்டா சால்னா | parotta salna
30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

பரோட்டா சால்னா | parotta salna
24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

பரோட்டா சால்னா | parotta salna
23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

பரோட்டா சால்னா | parotta salna
17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

பரோட்டா சால்னா | parotta salna
02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

பரோட்டா சால்னா | parotta salna
30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

பரோட்டா சால்னா | parotta salna
16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

பரோட்டா சால்னா | parotta salna
14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

பரோட்டா சால்னா | parotta salna
09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu




adresponsive_4