பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil
தேவையான பொருள்கள்.

பேக்கிங் சோடா

லெமன் ஜுஸ் 

செய்முறை.

ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1  ஸ்பூன் லெமன் ஜுஸ்  
 சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண   பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை பற்களில் தடவி  நன்கு  தேய்த்து   2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாரு   10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.

https://goo.gl/QiYikU






10 Dec 2018

முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு

31 Jul 2018

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips

23 Jul 2018

முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil

19 Jul 2018

முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

17 Jul 2018

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்

10 Jul 2018

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

05 Jul 2018

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil